“நான் விளையாடும் போது வித்தியாசமாக உணர்கிறேன்”என்று கூறும் மீனா!

ஒரு கபடி விளையாட்டு, தலா ஏழு வீரர்களைக் கொண்ட இரண்டு அணிகளுக்கு இடையே விளையாடப்படுகிறது. இரு அணி வீரர்களும் தனித்தனியாக, எதிரணியின் எல்லைக்குள் பாடிச் செல்லும் போது (ride), எதிராளியை தொட்டுவிட்டு, தனது எல்லைக்குத் திரும்ப வேண்டும். ஆட்டம், 14 வயது மீனாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த விளையாட்டு கட்டுப்படுத்தப்பட்ட, கிராமப்புறச் சூழலில் இருந்து…

வெற்றி பாதைக்கு திரும்பிய சென்னை அணி.. ஐதராபாத்தை வீழ்த்தி அபாரம்!

சென்னை : ஐஎஸ்எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக்கில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை எப்சி அணி 1க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சென்னை அணி வெற்றி பாதைக்கு திரும்பியது. சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி 3-4-1-2 என்ற பார்மட்டிலும்,…

கால்பந்து தொடரின் புள்ளி பட்டியல்- சென்னை அணி எந்த இடத்தில் இருக்கிறது

ஐஎஸ் எல் எனப்படும் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நடைபெறுகிறது. இந்த தொடரில் பெங்களூரு எப் சி சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப் சி, ஒடிசா எப் சி, கேரளா பிளாஸ்டர் எஃப் சி என 13…

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: தொடர்ந்து 2வது முறையாக வென்று இந்திய அணி சாதனை

பீஹார் : மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருக்கிறது. பீகாரில் நடைபெற்ற ராஜ்கீர் ஹாக்கி மைதானத்தில் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சீனாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் இரு அணி வீராங்கனைகளும் கடுமையாக போராடி கோல்களை அடிக்க…
error: Content is protected !!