சென்னை: 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ள முதல் லீக் போட்டி எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது அந்த இரண்டு அணி ரசிகர்களின் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக ரசிகர்களை கொண்ட அணிகள் என்றால் அது சென்னை…
